செரியாமாந்தம்
seriyaamaandham
அசீரண அரோசிகங்களை உண்டாக்கும் நோய்வகை . Dyspepsia ;
Tamil Lexicon
, ''s.'' A disease inducing indigestion. See மாந்தம். குடித்தஎண்ணெய்செரித்துவிட்டதினாற்பேதியா காது. The oil you took was digested and will not operate.
Miron Winslow
ceriyā-māntam,
n. id. + id. +.
Dyspepsia ;
அசீரண அரோசிகங்களை உண்டாக்கும் நோய்வகை .
DSAL