சுரமாந்தம்
suramaandham
குழுந்தைகட்கு வரும் மாந்தநோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தைகட்கு வரும் மாந்த நோய் வகை. Loc. A kind of fever affecting children due to digestive troubles;
Tamil Lexicon
cura-māntam,
n. jvara + manda.
A kind of fever affecting children due to digestive troubles;
குழந்தைகட்கு வரும் மாந்த நோய் வகை. Loc.
DSAL