சுழிமாந்தம்
sulimaandham
கண்களின் சுழற்சியோடு கூடிய மாந்தவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்களின் சுழற்சியோடு கூடிய மாந்தவகை. Loc. Colic attended with rolling of the eyes, one of eight Māntam q.v.;
Tamil Lexicon
ஒருநோய்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Distortion of the bowels in children, connected with indigestion. See மாந்தம்.
Miron Winslow
cuḻi-māntam,
n. id. +.
Colic attended with rolling of the eyes, one of eight Māntam q.v.;
கண்களின் சுழற்சியோடு கூடிய மாந்தவகை. Loc.
DSAL