பரியந்தம்
pariyandham
எல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லை. (பிங்) புதமுதலாகவே நாதபரியந்தமும் (தாயு.மலைவளர்.3). Lmit of time or space;
Tamil Lexicon
s. (பரி) limit, term, boundary; 2. end, termination, முடிவு; 3. (adv.) till, until, வரைக்கும். மரணபரியந்தம், until death.
J.P. Fabricius Dictionary
, ''s.'' [''neg.'' அபரியந்தம்.] Limit, term, boundary, extent of time or place, எல்லை. 2. End-termination, verge, முடி வு. 3. ''[in combin adverbiality.]'' Till, until, வரைக்கும். அவன்வந்தபரியந்தம். Till he came.
Miron Winslow
pariyantam,
n. paryanta.
Lmit of time or space;
எல்லை. (பிங்) புதமுதலாகவே நாதபரியந்தமும் (தாயு.மலைவளர்.3).
DSAL