Tamil Dictionary 🔍

சூரியகாந்தம்

sooriyakaandham


காண்க : சூரியகாந்தக்கல் ; சூரியகாந்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 17.) A primary rāga; . See சூரியகாந்தக்கல். சூரியகாந்தம ஃதாரழலெங்ஙனங் கான்றிடும் (சீவக. 2208). . See சூரியகாந்தி. (மலை.)

Tamil Lexicon


, ''s.'' A kind of gem, crystal, lens, or burning glass; the sun stone; said to emit fire when placed in the sun's rays, சூரியகாந்தச்சிலை. W. p. 941. SOORYYAKANKA. 2. [''prop.'' சூரியகாந்தி.] The sun-flower.

Miron Winslow


cūriya-kāntam,
n. id.+.
See சூரியகாந்தக்கல். சூரியகாந்தம ஃதாரழலெங்ஙனங் கான்றிடும் (சீவக. 2208).
.

See சூரியகாந்தி. (மலை.)
.

cūriya-kāntam
n. id.+. Mus.
A primary rāga;
மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 17.)

DSAL


சூரியகாந்தம் - ஒப்புமை - Similar