சுடுசொல்
sudusol
துன்புறுத்தும் மொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்புறுத்தும் மொழி. சீறிச் சுடுசொலாலிகழ்வோர் (கூர்மபு.32, 30). Caustic remarks;
Tamil Lexicon
, ''s.'' Sarcasm, irony.
Miron Winslow
cuṭu-col,
n. id. +.
Caustic remarks;
துன்புறுத்தும் மொழி. சீறிச் சுடுசொலாலிகழ்வோர் (கூர்மபு.32, 30).
DSAL