Tamil Dictionary 🔍

செய

seya


அறுபதாண்டுக்கணக்கில் இருபத்தெட்டாம் ஆண்டு ; வெற்றிக் குறிப்பான சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெற்றிக்குறிப்பான சொல். துந்துமியுடனே செயசத்தஞ் சேர்ந்தன வன்றே (சிவரக. தேவி. நாட். 3). ஆண்டு அறுபதனுள் 28-ஆம் வருஷம். An exclamation of victory ; --n. The 28th year of the Jupiter cycle;

Tamil Lexicon


ceya,
jaya. int.
An exclamation of victory ; --n. The 28th year of the Jupiter cycle;
வெற்றிக்குறிப்பான சொல். துந்துமியுடனே செயசத்தஞ் சேர்ந்தன வன்றே (சிவரக. தேவி. நாட். 3). ஆண்டு அறுபதனுள் 28-ஆம் வருஷம்.

DSAL


செய - ஒப்புமை - Similar