Tamil Dictionary 🔍

செய்தி

seithi


சமாசாரம் ; செயல் ; தொழில் ; ஒழுக்கம் ; செய்நன்றி ; தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. See செய்ந்நன்றி. (புறநா. 34, 6.) நிலைமை 6. State, condition; சமாசாரம். பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் (மணி. 19, 49). 5. [K. suddi.] News, tidings, information; ஒழுக்கம். (சூடா.) 3. Behaviour, conduct; தொழில். (இறை, 1, 18). 2. Occupation; . 1. [T. ceyidamu.] See செய்கை, 1. குடிப்பொருளன்று நுஞ்செய்தி (புறநா. 45, 7).

Tamil Lexicon


vulg. சேதி, s. news, intelligence, message, notice, சமாசாரம்; 2. event, காரியம்; 3. a course of conduct, ஒழுக்கம்; 4. act, action, operation, செய்கை. நற்செய்தி, joyful tidings. செய்தியனுப்ப, to send a message or notice. செய்திவிசாரிக்க, to enquire into the news or affair. நடந்தசெய்தியைச் சொல்ல, to report the events or occurrence. உன் செய்தி என்ன? what do you want? or how do you get on?. செய்தி கொன்றார், ungrateful persons.

J.P. Fabricius Dictionary


viSayam விஷயம் news, message, matter; deed

David W. McAlpin


, [ceyti] ''s.'' Act, action, exercise, opera tion, deed, transaction, செய்கை. 2. Fact, event, circumstance, காரியம். 3. News, in telligence, information, சமாசாரம். ''(c.)'' 4. A course of conduct, ஒழுக்கம். 5. State, course of things, the course of nature, இ யல்பு. 6. Message, errand, notice, com munication, கட்டளைச்செய்தி.

Miron Winslow


ceyti,
n. id. [M. ceydi.]
1. [T. ceyidamu.] See செய்கை, 1. குடிப்பொருளன்று நுஞ்செய்தி (புறநா. 45, 7).
.

2. Occupation;
தொழில். (இறை, 1, 18).

3. Behaviour, conduct;
ஒழுக்கம். (சூடா.)

4. See செய்ந்நன்றி. (புறநா. 34, 6.)
.

5. [K. suddi.] News, tidings, information;
சமாசாரம். பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் (மணி. 19, 49).

6. State, condition;
நிலைமை

DSAL


செய்தி - ஒப்புமை - Similar