செயிற்றியம்
seyitrriyam
செயிற்றியனார் என்ற புலவர் இயற்றிய நாடகவிலக்கண நூல். (சிலப். பக். 9) . A treatise on dramaturgy by Ceyiṟṟiyaṉār ;
Tamil Lexicon
ceyiṟṟiyam,
n. செயிற்றியன் .
A treatise on dramaturgy by Ceyiṟṟiyaṉār ;
செயிற்றியனார் என்ற புலவர் இயற்றிய நாடகவிலக்கண நூல். (சிலப். பக். 9) .
DSAL