சிற்றின்பம்
sitrrinpam
இம்மைக்குரிய இன்பம் , காமவின்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காமவின்பம். இவடர வந்தவின்பஞ் சிற்றின்ப மென்பது (சிவப். பிர. வெங்கைக்கோ, 147). 2. Sensual pleasure, carnal pleasure; இம்மைக்குரிய சுகம். சிற்றின்பம் வெஃகி (குறள், 173). 1. Earthly pleasures;
Tamil Lexicon
இலௌகீகவின்பம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Secular, evanescent pleasure, sensual enjoyment.
Miron Winslow
ciṟṟiṉpam,
n. சிறு-மை + இன்பம். [M. ciṟṟinpam.]
1. Earthly pleasures;
இம்மைக்குரிய சுகம். சிற்றின்பம் வெஃகி (குறள், 173).
2. Sensual pleasure, carnal pleasure;
காமவின்பம். இவடர வந்தவின்பஞ் சிற்றின்ப மென்பது (சிவப். பிர. வெங்கைக்கோ, 147).
DSAL