Tamil Dictionary 🔍

செயலை

seyalai


அசோகமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See அசோகு. செயலைத் தண்டளிர் துயல்வரு காதினன். (திருமுரு. 207) .

Tamil Lexicon


s. the Asoka tree, அசோகமரம்.

J.P. Fabricius Dictionary


, [ceylai] ''s.'' The Ashoka tree, அசோக மரம். (சது.)

Miron Winslow


ceyalai,
n. செம்-மை.
See அசோகு. செயலைத் தண்டளிர் துயல்வரு காதினன். (திருமுரு. 207) .
.

DSAL


செயலை - ஒப்புமை - Similar