சய
saya
அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தெட்டாம் ஆண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுபது ஆண்டுகளுள் இருபத்தெட்டாவது. The 28th year of the Jupiter cycle;
Tamil Lexicon
s. the 28th year of the Hindu cycle.
J.P. Fabricius Dictionary
, [caya] ''s.'' The twenty-eighth year of the Hindu cycle, ஓர்வருஷம். 2. ''[in Algebra.]'' Alisius. ''(Sa. Kshaya.)''
Miron Winslow
Caya,
n. Jaya.
The 28th year of the Jupiter cycle;
அறுபது ஆண்டுகளுள் இருபத்தெட்டாவது.
DSAL