செம்மாப்பு
semmaappu
அகமலர்ச்சி ; இறுமாப்பு ; வீற்றிருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறுமாப்பு. (சூடா.) 2. Pride, haughtiness ; வீற்றிருக்கை. (சூடா.) 3. Majestic bearing or manner ; அசமலர்ச்சி. (திவா.) 1. Exultation ;
Tamil Lexicon
இறுமாப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Haughtiness, vanity, rapture, &c.--as செம்மா, ''v.''
Miron Winslow
cemmāppu,
n. செம்மா2-.
1. Exultation ;
அசமலர்ச்சி. (திவா.)
2. Pride, haughtiness ;
இறுமாப்பு. (சூடா.)
3. Majestic bearing or manner ;
வீற்றிருக்கை. (சூடா.)
DSAL