செம்பிறப்பு
sempirappu
அறுவகைப் பிறப்பினுள் நான்காவதாகிய செம்புயிர்க்குரிய பிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுவகைப் பிறப்புக்களுள் நான்காவதாகிய செம்புயிர்க்குரிய பிறப்பு. பசும்ம்பிறப்புஞ் செம்ம்பிறப்பும் (மணி. 27, 151) . (Jaina.) The fourth of the six kinds of births, which is that of cempuyir;
Tamil Lexicon
cem-piṟappu,
n. செம்-மை +.
(Jaina.) The fourth of the six kinds of births, which is that of cempuyir;
அறுவகைப் பிறப்புக்களுள் நான்காவதாகிய செம்புயிர்க்குரிய பிறப்பு. பசும்ம்பிறப்புஞ் செம்ம்பிறப்பும் (மணி. 27, 151) .
DSAL