Tamil Dictionary 🔍

சமிபாடு

samipaadu


செரிக்குங்காலம் ; செரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீரணிக்குங்காலம். 1. Time required for digestion; சீரணம். 2. Digestion;

Tamil Lexicon


, ''v. noun. [prov.]'' The time of digestion, சீர்ணிக்குங்காலம். 2. The pro cess of digestion, சீரணித்தல்.

Miron Winslow


camipāṭu,
n. சமி- +. (J.)
1. Time required for digestion;
சீரணிக்குங்காலம்.

2. Digestion;
சீரணம்.

DSAL


சமிபாடு - ஒப்புமை - Similar