செபமாலை
sepamaalai
செபஞ்செய்வதற்குரிய மாலை ; மாதரின் அணிகலவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See செபவடம். (சைவச. பொது. 144.) மாதரின் அணிகலவகை. (W.) 2. String of golden beads, worn by women ;
Tamil Lexicon
, ''s.'' A rosary, used to deter mine the number of repetitions of a prayer or incantation. 2. A string of golden beads, worn by women, மாதரணிக லம். ''(c.)''
Miron Winslow
cepa-mālai,
n. id. +.
1. See செபவடம். (சைவச. பொது. 144.)
.
2. String of golden beads, worn by women ;
மாதரின் அணிகலவகை. (W.)
DSAL