Tamil Dictionary 🔍

செயநீர்

seyaneer


சுண்ணாம்பும் நவச்சாரமும் கலந்த நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுண்ணாம்பும் நவச்சாரமும் கலந்த நீர். (பதார்த்த. 1488) . A medicinal preparation of lime and sal-ammoniac ;

Tamil Lexicon


s. (alchemy) philosopher's acid. செயநீர்க் கருத்தன், sal-ammoniac; நவச்சாரம்.

J.P. Fabricius Dictionary


, [ceynīr] ''s. [in alchymy.]'' Philosopher's acid.

Miron Winslow


ceya-nīr,
n. prob. செய்- +.
A medicinal preparation of lime and sal-ammoniac ;
சுண்ணாம்பும் நவச்சாரமும் கலந்த நீர். (பதார்த்த. 1488) .

DSAL


செயநீர் - ஒப்புமை - Similar