சேய்நீர்
saeineer
சுண்ணாம்பும் நவச்சாரமும் கலந்த நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Alkaline preparation to act on metals. See செயநீர். (சங். அக.)
Tamil Lexicon
s. a kind of liquid medicinecompare செயநீர்.
J.P. Fabricius Dictionary
, [cēynīr] ''s.'' A kind of liquid medicine --as செய்நீர். Compare செயநீர்.
Miron Winslow
cēy-nīr,
n. (Alch.)
Alkaline preparation to act on metals. See செயநீர். (சங். அக.)
.
DSAL