Tamil Dictionary 🔍

செம்பாகம்

sempaakam


சரிபாதி ; இனிமை ; நல்ல பக்குவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See செம்பாதி. காமத்திற் செம்பாக மன்று பெரிது (குறள், 1092.) இலளிதம். அவர்கவி செம்பாகமாயுள்ளது . Lucidity; clear, natural flow of style ;

Tamil Lexicon


, ''s.'' A moiety, half, an equal share, சரிபாகம். 2. The natural construc tion, unforced meaning of a passage, word, &c. 3. A natural, flowing and easy style in writing. See பாகம். காமத்திற்செம்பாகமன்று. In coition, unequal desire of the two. (குறள்.)

Miron Winslow


cem-pākam,
n. id. + bhāga.
See செம்பாதி. காமத்திற் செம்பாக மன்று பெரிது (குறள், 1092.)
.

cem-pākam,
n. id. + pāka.
Lucidity; clear, natural flow of style ;
இலளிதம். அவர்கவி செம்பாகமாயுள்ளது .

DSAL


செம்பாகம் - ஒப்புமை - Similar