பைந்நாகம்
paindhnaakam
நாகப்பாம்பு ; பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாகப்பாம்பு.பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் (பெருந் தொ. 1875). 1. Cobra, as hooded; திருப்பல்லக்குப் பைந்நாக முதலானவை (கோயிலொ. 94). 2. Top-cover, as of a palanquin. See பன்னாங்கு, 2.
Tamil Lexicon
சர்ப்பம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A cobra. See பை.
Miron Winslow
pai-n-nākam
n. பை4+நாகம். of. pannaga.
1. Cobra, as hooded;
நாகப்பாம்பு.பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் (பெருந் தொ. 1875).
2. Top-cover, as of a palanquin. See பன்னாங்கு, 2.
திருப்பல்லக்குப் பைந்நாக முதலானவை (கோயிலொ. 94).
DSAL