Tamil Dictionary 🔍

திந்நாகம்

thindhnaakam


திக்கு நாகம் , எட்டுத் திக்கிலுமுள்ள யானைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See அஷ்டதிக்கஜம். திந்நாகமாவிற் செறிகீட்டிசைக்காவல் செய்யும் (கம்பரா. கடறாவு. 40). Elephants of the eight quarters.

Tamil Lexicon


tinnākam,
n. diṇ-nāga.
Elephants of the eight quarters.
See அஷ்டதிக்கஜம். திந்நாகமாவிற் செறிகீட்டிசைக்காவல் செய்யும் (கம்பரா. கடறாவு. 40).

DSAL


திந்நாகம் - ஒப்புமை - Similar