Tamil Dictionary 🔍

நூற்றந்தாதி

nootrrandhaathi


அந்தாதித் தொடையாகப் பாடப்படும் நூறு வெண்பா அல்லது கலித்துறைகொண்ட சிற்றிலக்கியவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்தாதித்தொடையாகப் பாடப்படும் நூறு வெண்பா அல்லது கலித்துறை கொண்ட பிரபந்தவகை. (இலக். வி. 842.) A poem consisting of hundred veṇpā or kali-t-tuṟai in antāti-t-toṭai;

Tamil Lexicon


, [nūṟṟntāti] ''s.'' A poem, consisting of one hundred வெண்பா, or அகவல், or கலித் துறை, and with the அந்தாதி repetition, ஓர்பிரபந்தம். See பிரபந்தம்.

Miron Winslow


nūṟṟantāti,
n. நூறு3+ அந்தாதி.
A poem consisting of hundred veṇpā or kali-t-tuṟai in antāti-t-toṭai;
அந்தாதித்தொடையாகப் பாடப்படும் நூறு வெண்பா அல்லது கலித்துறை கொண்ட பிரபந்தவகை. (இலக். வி. 842.)

DSAL


நூற்றந்தாதி - ஒப்புமை - Similar