Tamil Dictionary 🔍

செந்தொடை

sendhotai


சிவந்த மாலை ; மோனை எதுகை முதலியன அமைக்கப்படாத பாட்டு ; அம்பு முதலியவற்றை எய்யும் குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோனை முதலிய அமையாது வேறுபடத்தொடுக்குந் தொடை. ( காரிகை, உறுப். 17.) 2. (Pros.) Versification in which mōṉai, etc.; are neglected; அம்பு முதலியவற்றை எய்யுங் குறி. செந்தொடை பிழையா வன்க ணாடவர் (புறநா. 3, 20). 3. Aim in shooting; சிவப்புமாலை. 1. Garland of red flowers;

Tamil Lexicon


, [centoṭai] ''s.'' One of the forty-three kinds of தொடை, a species of blank verse, மோளைமுதலியஒவ்வாததொடை. 2. A garland of red flowers, சிவப்புமாலை. ''(p.)''

Miron Winslow


cen-toṭai,
n. id. +.
1. Garland of red flowers;
சிவப்புமாலை.

2. (Pros.) Versification in which mōṉai, etc.; are neglected;
மோனை முதலிய அமையாது வேறுபடத்தொடுக்குந் தொடை. ( காரிகை, உறுப். 17.)

3. Aim in shooting;
அம்பு முதலியவற்றை எய்யுங் குறி. செந்தொடை பிழையா வன்க ணாடவர் (புறநா. 3, 20).

DSAL


செந்தொடை - ஒப்புமை - Similar