செந்தொடையன்
sendhotaiyan
செந்நிறப் பூமாலையை அணிந்தவனான வயிரவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[செந்நிறப்பூமாலையை அணிந்தவன்] வைரவன். (W.) Bhairava, as wearing a garland of red flowers ;
Tamil Lexicon
சிவன், வைரவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The god Bhaira va wearing a garland of red flowers, வயிரவன்.
Miron Winslow
cen-toṭaiyaṉ,
n. id. +.
Bhairava, as wearing a garland of red flowers ;
[செந்நிறப்பூமாலையை அணிந்தவன்] வைரவன். (W.)
DSAL