தீந்தொடை
theendhotai
யாழ்நரம்பு ; யாழ் ; தேனடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேனடை. தீந்தொடைத் தேனினம் (பெருங். வத்தவ. 3, 80). 3. Beehive; யாழ் நரம்பு. தீந்தொடை மகரவீணை (சீவக. 608). 1. String of a lute; யாழ். தீந்தொடையின் சுவை (சீவக. 1328). 2. Lute;
Tamil Lexicon
tīn-toṭai,
n. தீம்+.
1. String of a lute;
யாழ் நரம்பு. தீந்தொடை மகரவீணை (சீவக. 608).
2. Lute;
யாழ். தீந்தொடையின் சுவை (சீவக. 1328).
3. Beehive;
தேனடை. தீந்தொடைத் தேனினம் (பெருங். வத்தவ. 3, 80).
DSAL