Tamil Dictionary 🔍

செந்தொட்டி

sendhotti


காஞ்சொறிக்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செப்புத்தொட்டிப்பாஷாணம். (யாழ். அக.) A prepared arsenic ; . 2. Small climbing nettle ; See சிறுகாஞ்சொறி. (மலை.) . 1. Climbing nettle ; See காஞ்சொறி. (பதர்த்த. 471.)

Tamil Lexicon


s. nettle, செந்தட்டி; 2. a native arsenic.

J.P. Fabricius Dictionary


, [centoṭṭi] ''s.'' [''com.'' செந்தட்டி.] A kind of nettle, சிறுகாஞ்சொறி. 2. A native arsenic, ஓர்பாஷாணம். ''(M. Dic.)''

Miron Winslow


cen-toṭṭi,
n. prob. சேர்- + ஓட்டு-.
1. Climbing nettle ; See காஞ்சொறி. (பதர்த்த. 471.)
.

2. Small climbing nettle ; See சிறுகாஞ்சொறி. (மலை.)
.

cen-toṭṭi,
n. செம்-மை +.
A prepared arsenic ;
செப்புத்தொட்டிப்பாஷாணம். (யாழ். அக.)

DSAL


செந்தொட்டி - ஒப்புமை - Similar