செந்தாது
sendhaathu
பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன். (திவா.) Gold;
Tamil Lexicon
s. (செம்+தாது) gold, பொன்.
J.P. Fabricius Dictionary
செம்பொன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [centātu] ''s.'' Gold, பொன்; [''ex'' செம், ''et'' தாது, metal.]
Miron Winslow
cen-tātu,
n. id.+.
Gold;
பொன். (திவா.)
DSAL