செந்தீவளர்ப்போர்
sendheevalarppoar
வேள்வித்தீயை வளர்ப்பவராகிய அந்தணர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(ஓமத்தீயை வளர்ப்பவர்) அந்தணர். (யாழ்.அக.) Brahmins, as tending the sacred fire;
Tamil Lexicon
அந்தணர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' Brah mans who preserve the scared fire, அந்தணர்.
Miron Winslow
cen-tī-vaḷarppōr,
n. id.+.
Brahmins, as tending the sacred fire;
(ஓமத்தீயை வளர்ப்பவர்) அந்தணர். (யாழ்.அக.)
DSAL