Tamil Dictionary 🔍

அசந்தர்ப்பம்

asandharppam


அசமயம். அவன்வர அசந்தர்ப்பமா யிருக்கிறது. 1. Unsuitable time; சௌகரியமின்மை. அசந்தர்ப்பத்தால் கடன் கொடுக்கக் கூடவில்லை. 2. Inconvenience; பொருத்தமின்மை. அசந்தர்ப்பமாகப் பேசாதே. Colloq. 3. Irrelevancy;

Tamil Lexicon


s. (அ priv.) inconvenience. சந்தர்ப்பா சந்தர்ப்பம் அறிந்து நட.

J.P. Fabricius Dictionary


, [acantarppam] ''s.'' [''priv.'' அ ''et'' சந் தர்ப்பம்.] Inconvenience, சமயமின்மை. 2. Un fitness, சரிப்படாமை. ''(c.)''

Miron Winslow


acantarppam
n. a-sandarbha.
1. Unsuitable time;
அசமயம். அவன்வர அசந்தர்ப்பமா யிருக்கிறது.

2. Inconvenience;
சௌகரியமின்மை. அசந்தர்ப்பத்தால் கடன் கொடுக்கக் கூடவில்லை.

3. Irrelevancy;
பொருத்தமின்மை. அசந்தர்ப்பமாகப் பேசாதே. Colloq.

DSAL


அசந்தர்ப்பம் - ஒப்புமை - Similar