Tamil Dictionary 🔍

தீவளர்ப்போர்

theevalarppoar


முத்தீயைப் பேணுவோராகிய அந்தணர் ; முனிவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[வைதி காக்கினியைப் பேணுபவர்] அந்தணர். (சூடா.) 1. Brahmins, as tending the sacred fire; முனிவர். (யாழ். அக.) 2. Ascetics;

Tamil Lexicon


, ''appel. n.'' Brahmans.

Miron Winslow


tī-vaḷarppōr,
n. id.+.
1. Brahmins, as tending the sacred fire;
[வைதி காக்கினியைப் பேணுபவர்] அந்தணர். (சூடா.)

2. Ascetics;
முனிவர். (யாழ். அக.)

DSAL


தீவளர்ப்போர் - ஒப்புமை - Similar