Tamil Dictionary 🔍

நீர்ப்போர்

neerppoar


நீரின்கண்ணே போலிப் போர்புரியும் விளையாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீரின்கண்ணே போலிப்போர்புரியும் விளையாட்டு. புணைபுறந் தழுவித் தூநீர்ப்போர்த்தொழி றொடங்கி னாரே (சீவக.2655). The sport of mock-fight played in a tank or river;

Tamil Lexicon


nīr-p-pōr,
n. நீர்1+.
The sport of mock-fight played in a tank or river;
நீரின்கண்ணே போலிப்போர்புரியும் விளையாட்டு. புணைபுறந் தழுவித் தூநீர்ப்போர்த்தொழி றொடங்கி னாரே (சீவக.2655).

DSAL


நீர்ப்போர் - ஒப்புமை - Similar