சந்தர்ப்பம்
sandharppam
வாய்ப்பு ; சமயம் ; முன்பின்னமைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்பின்னமைவு. சந்தர்ப்பத்தை நோக்கிப் பாடலுக்குப் பொருள் கொள்ளவேண்டும். 2. Context; சமயம். 1. Circumstance, opportunity;
Tamil Lexicon
s. opportunity, circumstance, convenience, fitness of time, சமயம். சந்தர்ப்பமாயிருக்க, சந்தர்ப்பப்பட, to be favourable, convenient.
J.P. Fabricius Dictionary
காலம், தருணம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cantarppam] ''s. [Sa. Sandarbha.]'' Sea son, opportunity, time, சமையம். ''(c.)'' Sometimes written சந்தற்பம்.
Miron Winslow
cantarppam,
n. san-darbha.
1. Circumstance, opportunity;
சமயம்.
2. Context;
முன்பின்னமைவு. சந்தர்ப்பத்தை நோக்கிப் பாடலுக்குப் பொருள் கொள்ளவேண்டும்.
DSAL