Tamil Dictionary 🔍

செந்தமிழிலக்கணம்

sendhamililakkanam


வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட செந்தமிழ்மொழியின் இலக்கணம். A grammar of classical Tamil by Beschi;

Tamil Lexicon


, ''s.'' A Tamil gram mar of the higher dialect, in Latin by Beschi; translated into English.

Miron Winslow


cen-tamiḻ-ilakkaṇam,
n. id.+.
A grammar of classical Tamil by Beschi;
வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட செந்தமிழ்மொழியின் இலக்கணம்.

DSAL


செந்தமிழிலக்கணம் - ஒப்புமை - Similar