Tamil Dictionary 🔍

சந்திரகம்

sandhirakam


மயிற்றோகைக் கண் ; மயிற்றோகை ; ஓலையின் உறைச்சுருள் ; வெள்ளைமிளகு ; நகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டு. (பிங்.) Beetle; நகம் (யாழ். அக.) 5. Nail; வெள்ளை மிளகு. (சங். அக.) 4. White pepper; ஒலையின் உறைச்சுருள். (W.) 3. {T. candrika, K. candrike.} Ola envelope of an ole letter in the form of a ring; மயிற்றோகை. (பிங்.) 2. Peacock's tail; மயிற்றோகைக் கண். (யாழ்.அக.); Eye-like spots in a peacock's tail;

Tamil Lexicon


s. a beetle, வண்டு.

J.P. Fabricius Dictionary


, [cantirakam] ''s.'' The eyes in a peacock's tail, மயிற்றோகைக்கண். W. p. 316. CHAN DRAKA. 2. The bright, gold colored beetle, பொன்வண்டு. (சது.)--''Note.'' The smaller species are used as cantharides, for blisters. ''(c.)'' 3. (''com.'' செந்திருக்கம். ''Sa. Chandraka,'' ring, circle.) The ola-envelope of an ola-letter being a ring like the moon.

Miron Winslow


cantirakam,
n. prob. canjcarīka.
Beetle;
வண்டு. (பிங்.)

cantirakam,
n. cadraka.
Eye-like spots in a peacock's tail;
மயிற்றோகைக் கண். (யாழ்.அக.);

2. Peacock's tail;
மயிற்றோகை. (பிங்.)

3. {T. candrika, K. candrike.} Ola envelope of an ole letter in the form of a ring;
ஒலையின் உறைச்சுருள். (W.)

4. White pepper;
வெள்ளை மிளகு. (சங். அக.)

5. Nail;
நகம் (யாழ். அக.)

DSAL


சந்திரகம் - ஒப்புமை - Similar