Tamil Dictionary 🔍

பெத்தரிக்கம்

petharikkam


அகந்தை ; பெருமை ; குழப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமை. பெத்தரிக்க மிகுந்ததிருக் குற்றால நாதலிங்கர் (குற்றா. குற. 44, 5). 1. Greatness; கருவம். (W.) 2. Pride, haughtiness; குழப்பம். (யாழ். அக.) 3. Tumult;

Tamil Lexicon


s. pride, petulance haughtiness, அகந்தை.

J.P. Fabricius Dictionary


அகந்தை, கலம்பகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pettrikkm] ''s.'' [''Tel.'' பஎ்ரிகமு.] Pride haughtiness, petulence, அகந்தை. ''(c.)''

Miron Winslow


pettarikkam
n. T. pedda-rikamu.
1. Greatness;
பெருமை. பெத்தரிக்க மிகுந்ததிருக் குற்றால நாதலிங்கர் (குற்றா. குற. 44, 5).

2. Pride, haughtiness;
கருவம். (W.)

3. Tumult;
குழப்பம். (யாழ். அக.)

DSAL


பெத்தரிக்கம் - ஒப்புமை - Similar