சந்தா
sandhaa
கட்டணம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
பத்திரிகை முதலியவற்றுக்குச் செலுத்த வேண்டும் கட்டணம். Mod. Money. subscription;
Tamil Lexicon
s. (Hind.) money subscription. சந்தாதார், subscribers.
J.P. Fabricius Dictionary
cantā,
n. U. candā.
Money. subscription;
பத்திரிகை முதலியவற்றுக்குச் செலுத்த வேண்டும் கட்டணம். Mod.
DSAL