பூந்தாது
poondhaathu
காண்க : கோங்கு ; மகரந்தப்பொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. False tragacanth; See கோங்கு. (மலை.) மகரந்தப்பொடி. (சூடா.) 1. Pollen, farina of flowers;
Tamil Lexicon
கோங்கு, பூவிற்றுகள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Farina of flowers. 2. The filament of a flower.
Miron Winslow
pū-n-tātu
n. id.+.
1. Pollen, farina of flowers;
மகரந்தப்பொடி. (சூடா.)
2. False tragacanth; See கோங்கு. (மலை.)
.
DSAL