Tamil Dictionary 🔍

செந்தமிழ்நிலம்

sendhamilnilam


வையையாற்றின் வடக்கும் , மருதயாற்றின் தெற்கும் , மருவூரின் மேற்கும் , கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See செந்தமிழ்நாடு. செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி (தொல்.சொல்.398).

Tamil Lexicon


cen-tamiḻ-nilam,
n. id.+.
See செந்தமிழ்நாடு. செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி (தொல்.சொல்.398).
.

DSAL


செந்தமிழ்நிலம் - ஒப்புமை - Similar