Tamil Dictionary 🔍

செந்தமிழ்நாடு

sendhamilnaadu


வையையாற்றின் வடக்கும் , மருதயாற்றின் தெற்கும் , மருவூரின் மேற்கும் , கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைகையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் மருவூரின் மேற்கும் கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம். (தொல் சொல்.400, உரை.) The country of the standard Tamil, said to be bounded on the south by the Vaikai-yāṟu, on the north by the Maruta-yāṟu, on the east by Maruvūr, and on the west by Karuvūr;

Tamil Lexicon


-செந்தமிழ்நிலம், ''s.'' The Pandyan country, Madura and the parts around, where Tamil was spoken in its purity, பாண்டிநாடு; which is stated in the following stanza- சந்தனப்பொதியச் செந்தமிழ்முனியுஞ் சௌந்தரபாண்டியன் எனுந்தமிழ்நாடனும் சங்கப்புதல்வருந் தழைந்தினிதிருக்கும் மங்கலப்பாண்டி வளநாடென்ப.

Miron Winslow


cen-tamiḻ-nāṭu,
n. id.+.
The country of the standard Tamil, said to be bounded on the south by the Vaikai-yāṟu, on the north by the Maruta-yāṟu, on the east by Maruvūr, and on the west by Karuvūr;
வைகையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் மருவூரின் மேற்கும் கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம். (தொல் சொல்.400, உரை.)

DSAL


செந்தமிழ்நாடு - ஒப்புமை - Similar