Tamil Dictionary 🔍

செந்தமிழ்

sendhamil


கலப்பற்ற தூய தமிழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலப்பற்ற தூய தமிழ். செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி (தொல்.சொல்.398). Refined, standard Tamil, free from all corruptive elements, opp. to koṭu-n-tamiḻ;

Tamil Lexicon


s. (செம்) pure classical elegant Tamil (opp. to கொடுந் தமிழ், colloquial, corrupt Tamil). செந்தமிழ் நாடு, நிலம், the Pandya country, the country bounded by the river வைகை on the south the river மருதயாறு on the north, the town மருவூர் on the east and the town கருவூர் on the west. செந்தமிழ் வழக்கு, classical usage in Tamil.

J.P. Fabricius Dictionary


, [centmiẕ] ''s.'' Pure, classical Tamil, unmixed with foreign words--oppos. to கொடுந்தமிழ்; [''ex'' செம்மை, right.] ''(p.)''

Miron Winslow


cen-tamiḻ,
n. செம்-மை+. [M. centamiḻ.]
Refined, standard Tamil, free from all corruptive elements, opp. to koṭu-n-tamiḻ;
கலப்பற்ற தூய தமிழ். செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி (தொல்.சொல்.398).

DSAL


செந்தமிழ் - ஒப்புமை - Similar