செதுவல்
sethuval
பட்டுப்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பட்டுப்போகை. செதுவன் மரத்திற் சேக்கை யாதலின் (பெருங்.மகத.15, 20). Withering, drying;
Tamil Lexicon
cetuval,
n. id.
Withering, drying;
பட்டுப்போகை. செதுவன் மரத்திற் சேக்கை யாதலின் (பெருங்.மகத.15, 20).
DSAL