Tamil Dictionary 🔍

நசுவல்

nasuval


இவறலன் , உலோபி , முயற்சியற்றவர் ; மெலிந்தது ; குழப்பமானது ; மலம் ; மெலிந்தவர் ; தொந்தரவு செய்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழப்பமானது. (J.) 3.Intricate affair, complication; மலம் Loc. 4.Excrement; நசுக்குணி, 4. Loc. 5.See தொந்தரை செய்வோன். 1.One who is always teasing ஊக்கமற்ற-வன்-வள். (J.) 2.Spiritless person; மெலிந்த-வன்-வள்-து. (J.) 1.Stunted or emaciated person or beast உலோபி 2.Stingy person, miser

Tamil Lexicon


s. a stingy person, a miser, உலோபி; 2. an emaciated person or beast.

J.P. Fabricius Dictionary


, [ncuvl] ''s. [prov.]'' A stingly person, a miser, உலோபி. ''(c.)'' 2. A stunted or emaciated person, or beast, மெலிந்தது. 3. A person without energy, முயற்சியற்றவன்.

Miron Winslow


nacuval,
n. prob. நசி-.
1.Stunted or emaciated person or beast
மெலிந்த-வன்-வள்-து. (J.)

2.Spiritless person;
ஊக்கமற்ற-வன்-வள். (J.)

3.Intricate affair, complication;
குழப்பமானது. (J.)

4.Excrement;
மலம் Loc.

5.See
நசுக்குணி, 4. Loc.

nacuval,
n.prob. நச்சு-.
1.One who is always teasing
தொந்தரை செய்வோன்.

2.Stingy person, miser
உலோபி

DSAL


நசுவல் - ஒப்புமை - Similar