செதுமகவு
sethumakavu
இறந்து பிறக்கும் பிள்ளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாபிள்ளை. செதுமகப் பலவும் பெற்று (சீவக.1124). Still-born child;
Tamil Lexicon
cetu-makavu,
n. prob. செது-+.
Still-born child;
சாபிள்ளை. செதுமகப் பலவும் பெற்று (சீவக.1124).
DSAL