Tamil Dictionary 🔍

செதுகு

sethuku


கூளம் ; சருகு ; தீங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சருகு. செதுகையிட்டுப் புகைக்க அமையும் (ஈடு, 1, 6, 1). 2. Dried leaves; கூளம். குலால னானவன் மண்ணும் நீரும் செதுகுங் கூட்டி (ஈடு, 6, 9, 1). 1. Rubbish, chaff; தீங்கு. செதுகறா மனத்தார் (தேவா. 381, 9). 3. Evil;

Tamil Lexicon


III. v. i. err or go wrong. செதுகு, s. dried leaves, சருகு; 2. an evil, தீங்கு; 3. chaff, கூளம்.

J.P. Fabricius Dictionary


cetuku,
n. செதுகு-.
1. Rubbish, chaff;
கூளம். குலால னானவன் மண்ணும் நீரும் செதுகுங் கூட்டி (ஈடு, 6, 9, 1).

2. Dried leaves;
சருகு. செதுகையிட்டுப் புகைக்க அமையும் (ஈடு, 1, 6, 1).

3. Evil;
தீங்கு. செதுகறா மனத்தார் (தேவா. 381, 9).

DSAL


செதுகு - ஒப்புமை - Similar