செண்டுவெளி
senduveli
அரண்மனையைச் சார்ந்துள்ள வையாளிவீதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரண்மனையைச் சார்ந்துள்ள வையாளிவீதி. வெம்பரியூர் செண்டுவெளி பார்த்து (தெய்வீகவுலா.23). Open place adjacent to a palace, used for training and riding horses;
Tamil Lexicon
, ''s.'' An open place for playing at ball, training horses, racing, &c.
Miron Winslow
ceṇṭu-veḷi,
n. id.+.
Open place adjacent to a palace, used for training and riding horses;
அரண்மனையைச் சார்ந்துள்ள வையாளிவீதி. வெம்பரியூர் செண்டுவெளி பார்த்து (தெய்வீகவுலா.23).
DSAL