கடுவெளி
kaduveli
வெறுவெளி , நிழலற்ற வெளியிடம் ; வானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகாசம். கடுவெளியோ டோரைந்து மானார் (தேவா. 44, 7) 2. Ethereal sky; நிழலற்ற வெளியிடம். 1. Dry, extensive plain; treeless waste;
Tamil Lexicon
, ''s.'' A dry extensive plain or open space, free from trees, &c., a vast expanse, பெருவெளி.
Miron Winslow
kaṭu-veḷi
n. id. +.
1. Dry, extensive plain; treeless waste;
நிழலற்ற வெளியிடம்.
2. Ethereal sky;
ஆகாசம். கடுவெளியோ டோரைந்து மானார் (தேவா. 44, 7)
DSAL