வெட்டவெளி
vettaveli
திறந்தவெளியிடம் ; சூனியமான இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூனியமான இடம். (W.) 2. Vacuum; திறந்த வெளியிடம். வெட்டவெளியாக விளங்கும் பராபரமே (தாயு. பராபர. 362). 1. Open plain;
Tamil Lexicon
veṭṭa-veḷi
n. Redupl. of வெளி1.
1. Open plain;
திறந்த வெளியிடம். வெட்டவெளியாக விளங்கும் பராபரமே (தாயு. பராபர. 362).
2. Vacuum;
சூனியமான இடம். (W.)
DSAL