சட்டைக்காரன்
sattaikkaaran
ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் பிறந்த சாதியான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் பிறந்த கலப்புச் சாதியான். Anglo-Indian;
Tamil Lexicon
, ''s.'' One in European dress, a Portugnese; a Eurasian. ''(c.)''
Miron Winslow
caṭṭai-k-kāraṉ,
n. சட்டை1 +. [T. caṭṭakāravādu, K. caṭṭekāṟa, M. caṭṭakkāran, Tu. caṭṭegāra.]
Anglo-Indian;
ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் பிறந்த கலப்புச் சாதியான்.
DSAL