Tamil Dictionary 🔍

சடிலம்

satilam


செறிவு , நெருக்கம் ; வேர் ; குதிரை ; சடையாக அமைந்த மயிர்முடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேர். உத்தாமணிச் சடிலத்தோடு (தைலவ. தைல. 93). 4. Root; குதிரை. (பிறு.) 3. Horse as having a mane; செறிவு. (திவா.) 1. Closeness, thickness; denseness, as of hair, foliage; . 2. See சடை, 1. வெண்பிறைச் சடிலக்கோவே (தாயு. சொல்லற்கரிய. 5).

Tamil Lexicon


s. matted hair, சடை; 2. a horse-the maned beast; 3. crowdedness, thickness; 4. root, வேர்.

J.P. Fabricius Dictionary


, [caṭilam] ''s.'' Entangled hair, சடை. W. p. 338. JAT'ILA. 2. Closeness, thick ness, crowdedness--as of hair, foliage, அடர் த்தி. 3. A horse, the maned beast, குதிரை. ''(p.)''

Miron Winslow


caṭilam,
n. jaṭila.
1. Closeness, thickness; denseness, as of hair, foliage;
செறிவு. (திவா.)

2. See சடை, 1. வெண்பிறைச் சடிலக்கோவே (தாயு. சொல்லற்கரிய. 5).
.

3. Horse as having a mane;
குதிரை. (பிறு.)

4. Root;
வேர். உத்தாமணிச் சடிலத்தோடு (தைலவ. தைல. 93).

DSAL


சடிலம் - ஒப்புமை - Similar