Tamil Dictionary 🔍

தீச்சுடர்

theechudar


தீக்கொழுந்து ; வெடியுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெடியுப்பு. (மூ. அ.) 2. Saltpetre; சுவாலை. தீச்சுடர் நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் (நீதிநெறி. 19). 1. Flame;

Tamil Lexicon


வெடியுப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


tī-c-cuṭar,
n. id.+.
1. Flame;
சுவாலை. தீச்சுடர் நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் (நீதிநெறி. 19).

2. Saltpetre;
வெடியுப்பு. (மூ. அ.)

DSAL


தீச்சுடர் - ஒப்புமை - Similar